2009 அன்று இலங்கையில் நடந்த இலங்கை ஈழத்தமிழர்கள் இன படுகொலை ஒட்டுமொத்த உலகத்தையே பேச வைத்தது. அதற்கு காரணமாக ராஜபக்ஷே அரசு தோற்கடிக்கப்பட்டாலும் அதையே வலிமையுடன் தான் உள்ளார். இலங்கையில் நடத்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் ராஜபக்ஷே நிறைய இடங்களில் வென்றார். மீண்டும் அவர் ஆட்சி வந்துவிடுமோ தங்களுக்கு மீண்டும் ஆபத்து ஏற்படுமோ என்ன பீதியில் உள்ளனர் ஈழத்தமிழ் மக்கள். என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும். மீண்டும் ராஜபக்ஷேவின் எழுச்சியை பற்றி திருமுருகன் காந்தி கூறுவது என்னவென்று பார்ப்போம்.. <br />CREDITS<br />Host - Se.Tha Elangovan | Script - | Camera - Dinakaran | Edit - Dinesh